தற்கொலை செய்த பெண் போலீசுக்கு அதிகாரிகளுடன் கள்ளத் தொடர்பு!!
சேலம்:
பெண் போலீஸ் தனலட்சுமி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக அவரது கணவரைபோலீசார் கைது செய்யப்பட்டுள்ளார்.
![]() |
சேலம் டவுன் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் போலீசாக வேலை பார்த்தவர் தனலட்சுமி (28). இவரதுகணவர் கோபால கண்ணன் (35). இவர் சேலம் அன்னதானப்பட்டி போலீஸ் நிலையத்தில் போலீசாக வேலைபார்த்து வருகிறார்.
இந் நிலையில் தனலட்சுமி தற்கொலை செய்து கொண்டார். இதனால் தனது மகள் தற்கொலையில் சந்தேகம்இருப்பதாக தனலட்சுமியின் தந்தை துரைராஜின் புகாரின் பேரில் கோபால கண்ணனை அன்னதானப்பட்டிபோலீசார் கைது செய்தனர்.
ஆனால், தற்கொலை குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் தனலட்சுமிக்குப் பலருடன் கள்ளத் தொடர்புஇருந்துள்ளது தெரிய வந்துள்ளது. தனலட்சுமிக்கும் சூரமங்கலம் பகுதி மாநகரப் பொறுப்பில் இருக்கும் அதிமுகபிரமுகருக்கும் கள்ளத் தொடர்பு இருந்துள்ளது.
இதை கோபால கண்ணன் கண்டித்தபோது தனலட்சுமி அவரை விவாகரத்து செய்து விடுவதாக மிரட்டியுள்ளார்.மேலும் இரவு பணிக்கு சென்ற தனலட்சுமிக்கு போலீஸ் அதிகாரிகளுடனும் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதுநாளடைவில் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
இந்தப் பழக்கம் நாளடைவில் தனலட்சுமியை தடம் மாற வைத்துள்ளது. இதை கணவர் கோபால கண்ணன்கண்டித்ததால் தான் தனலட்சுமி தற்கொலை செய்ததாக தெரிகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்













Click it and Unblock the Notifications