முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் தம்பி தற்கொலை
சென்னை:
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் தம்பி ராஜ்குமார் தற்கொலை செய்துகொண்டார்.
அதிமுக ஆட்சியில் சட்டத்துறை உள்ளிட்டமுக்கியப் பொறுப்புகளை வகித்தவர்ஜெயக்குமார். சட்டசபை அதிமுக பொருளாளராக உள்ளார். இவரது தம்பி ராஜ்குமார்.மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வந்தர். தண்டையார் பேட்டையில் வசித்துவந்தார்.இந் நிலையில் நேற்று தனது மாலை வீட்டில் தூக்குப் போட்டுக்கொண்டு தற்கொலைசெய்து கொண்டார். ராஜ்குமாருக்கு சரோஜினி என்ற மனைவியும், 2 பெண்குழந்தைகளும் உள்ளனர்.
ராஜ்குமார் மறைவுக்கு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா இரங்கல்தெரிவித்துள்ளார்.
இவரது தற்கொலைக்கு வழக்கமாகக் கூறப்படும் தீராத வயிற்று வலியே காரணமாகக்கூறப்படுகிறது. ஆனால், பின்னணியில் வேறு ஏதாவது காரணம் இருக்கலாம் என்றுதெரிகிறது.
அதிமுக ஆட்சியில் சட்டத்துறை உள்ளிட்டமுக்கியப் பொறுப்புகளை வகித்தவர்ஜெயக்குமார். சட்டசபை அதிமுக பொருளாளராக உள்ளார். இவரது தம்பி ராஜ்குமார்.மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வந்தர். தண்டையார் பேட்டையில் வசித்துவந்தார்.
இந் நிலையில் நேற்று தனது மாலை வீட்டில் தூக்குப் போட்டுக்கொண்டு தற்கொலைசெய்து கொண்டார். ராஜ்குமாருக்கு சரோஜினி என்ற மனைவியும், 2 பெண்குழந்தைகளும் உள்ளனர்.

-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்

Click it and Unblock the Notifications