மாதா அமிர்தானந்த மயி மடத்தில் மகன்-மகள்அடைத்து வைப்பு: தந்தை புகார்!
சென்னை:
பெண் துறவி மாதா அமிர்தானந்த மயி மடத்தில் அடைத்து வைக்கப்பட்டிருக்குமதனது மகள், மகனை மீட்டுத் தரக் கோரி ஈரோட்டைச் சேர்ந்த பொறியாளர் சென்னைஉயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
ஈரோட்டைச் சேர்ந்த ஞானமுத்து என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளஹேபியஸ் கார்பஸ் மனுவில்,நான் மின்சார வாரியத்தில் பொறியாளராக பணியாற்றுகிறேன். எனது மகன் விஜயசெல்வத்தை (வயது 27) பி.இ படிக்க வைத்தேன். மகள் சந்திரிகாவை பி.காம் படிக்கவைத்தேன்.
இருவரும் கடந்த 1997ம் ஆண்டு காணாமல் போய் விட்டனர். அவர்களைப் பலஇடஙகளிலும் தேடியும் காணவில்லை. இந் நிலையில் கேரளாவில் உள்ள மாதாஅமிர்தானந்த மயி ஆசிரமத்தில் இருவரும் இருப்பதாக தகவல் கிடைத்தது.
அங்கு சென்றுஅவர்களை அழைத்து வர முயற்சி செய்தேன். ஆனால் அனுப்பமுடியாது என்று கூறி ஊழியர்கள் மிரட்டினர். எனது மகன், மகள் விருப்பத்திற்குமாறாக அங்கு அடைத்து வைத்துள்ளனர்.
இதுதொடர்பாக சென்னிமலை போலீஸில் புகார் கொடுத்தும் நடவடிககைஎடுக்கப்படவில்லை. எனவே எனது மகள், மகனை நீதிமன்றம் தான் மீட்டுத் தரவேண்டும் என ஞானமுத்து தனது மனுவில் கூறியுள்ளார்.
இந்த மனுவை பரிசீலித்த நீதிபதிகள் சதாசிவம், மணிக்குமார்ா ஆகியோர் அடங்கியபெஞ்ச் இது தொடர்பாக தமிழக அரசின் உள்துறைச் செயலாளர், சென்னிமலைபோலீஸார், அமிர்தானந்த மயி ஆசிரம நிர்வாகம் ஆகியோருக்கு நோட்டீஸ்அனுப்பஉத்தரவிட்டனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications