ஆலப்புழா படகுப் போட்டிக்கு தீவிரவாதிகள் மிரட்டல்!
Subscribe to Oneindia Tamil
ஆலப்புழா:
கேரள மாநிலம் ஆலப்புழாவில் இன்று பிற்பகல் நடைபெறும் படகுப் போட்டியைசீர்குலைக்க தீவிரவாதிகள் சதித் திட்டம் தீட்டியுள்ளதாக வந்த செய்தியைத் தொடர்ந்துஆலப்புழாவில் கடும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ஆலப்புழாவில் ஆண்டு தோறும் படகுப் போட்டி நடைபெறும். மிக நீளமானபடகுகளில் போட்டியில் கலந்து கொள்வோர், இதில் வெற்றி பெறவதை மிகவும்கவுரமாக கருதுகிறார்கள். கேரள மாநிலத்தவர் மட்டுமே இதில் வழக்கமாகபங்கேற்பார்கள்.இந்த ஆண்டு முதல்முறையாக வெளிநாடுகளைச் சேர்ந்த 10 பெண்களும் கலந்துகொள்கின்றனர். மொத்தம் 60 படகுகளில் 3000 வீரர், வீராங்கனைகள் போட்டியில்கலந்து கொள்ளவுள்ளனர்.
இந்த நிலையில் படகுப் போட்டியை சீர்குலைக்க தீவிரவாதிகள் திட்டம்தீட்டியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து போட்டி நடைபெறும்பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 1000க்கும் மேற்பட்ட போலீஸார்குவிக்கப்பட்டுள்ளனர்.
இன்று பிற்பகல் தொடங்கும் போட்டியை கேரள முதல்வர் அச்சுதானந்தன் தொடங்கிவைக்கிறார்.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications