பேருந்து நிலைய குப்பைத் தொட்டியில் மனித இதயம், சிறுநீரகம்!
தர்மபுரி:
தர்மபுரி பேருந்து நிலையத்தில் மனித இதயம், சிறுநீரகமும் சிதறிக் கிடந்ததைப்பார்த்த பொது மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
தர்மபுரி புறநகர் பேருந்து நிலையத்தில், சேலம் செல்லும் பேருந்துகள் நிறுத்தப்படும்இடத்தில் உள்ள குப்பைத் தொட்டியில் மனித இதயம், சிறுநீரகமும் கிடப்பதைப்பார்த்த பயணிகள் அதிர்ச்சிஅடைந்தனர்.தகவல் அறிந்ததும் பேருந்து நிலைய புறக்காவல் நிலைய போலீஸார் விரைந்து வந்துசிறுநீரகத்தையும், இதயத்தையும் பாலிதீன் பையில் போட்டு எடுத்துச் சென்றனர்.
விபத்தில் இறந்தவர்கள்,கொலை செய்யப்பட்டவர்கள் உள்ளிட்டோரின் உடல்களைஅரசு மருததுவமனையில் பிரேதப் பரிசோதனை செய்யும் போது, முக்கிய பாகங்கள்எடுக்கப்பட்டு ஆய்வகங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.
அப்படி அனுப்பி வைக்கப்பட்ட உடல் பாகங்கள்அடங்கிய பாட்டில்கள்உடைந்ததால், அவற்றை தர்மபுரி பேருந்து நிலைய குப்பைத் தொட்டியில் போலீஸார்போட்டுச் சென்றிருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது.
இதுகுறித்து போலீஸார் வழக்கு ஏதும் பதிவு செய்ததாகத் தெரியவில்லை.கைப்பற்றப்பட்ட உறுப்புகளை அரசு மருத்துவமனையில் ஒப்படைத்ததாகவும்தெரியவில்லை.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications