இஸ்ரேல்-ஹிஸ்புல்லா இன்று முதல் போர் நிறுத்தம்!
பெய்ரூட்:
கடந்த ஒரு மாதமாக லெபனான் மீது இஸ்ரேல் நடத்தி வந்த கடும் தாக்குதல் இன்றுடன்ஓய்கிறது. இஸ்ரேல் படையினரும், ஹிஸ்புல்லா அமைப்பினரும் இன்றுமுதல் போர்நிறுத்தம் செய்ய ஒப்புக்கொண்டுள்ளனர்.
லெபனான் மீதான இஸ்ரேல் தாக்குதலை நிறுத்த ஐ.நா.சபை கடுமையாக முயற்சித்துவந்தது. இதன் விளைவாக போர் நிறுத்தம் தொடர்பான தீர்மானம் 2 நாட்களுக்குமுன்பு ஐ.நா. பாதுகாப்புசபையில் போர் நிறுத்த தீர்மானம் ஒருமனதாகநிறைவேற்றப்பட்டது.இத்தீர்மானத்தை இஸ்ரேல், லெபனான், ஹிஸ்புல்லா ஆகியோர் வரவேற்றனர். இதைத்தொடர்ந்து இஸ்ரேல் மற்றும் லெபனான் நாட்டு அமைச்சரவைகள் கூடி தீர்மானத்திற்குஒப்புதல் கொடுத்தன. இதன் விளைவாக இன்று காலை 8மணிக்கு (இந்திய நேரப்படிகாலை 10.30மணிக்கு) போர் நிறுத்தம் அமலுக்கு வருகிறது.
போர் நிறுத்தம் அமலுக்கு வந்தாலும் கூட உடனடியாக லெபனானிலிருந்து இஸ்ரேல்படைகள் விலகாது என்று அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எல்லைப்பகுதியில், லெபனான் ராணுவம் பாதுகாப்புப் பணியை ஏற்கும் வரையில், இஸ்ரேல்ராணுவம் அங்கிருந்து விலகாது என்று இஸ்ரேல் தரப்பு தெரிவித்துள்ளது.
லெபனான் மீதான சண்டைக்காக இஸ்ரேல் இதுவரை ரூ 22,545 கோடியைசெலவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications