திருட்டு விசிடி: புதுவையில் திரையுலகினர் பேரணி
Subscribe to Oneindia Tamil
பாண்டிச்சேரி:
தமிழகத்தைப்போல புதுவையிலும திருட்டு விசிடியை ஒழிக்க கடும் நடவடிக்கைஎடுக்கப்பட வேண்டும் என்று கோரி தமிழ் திரையுலகின் பல்வேறு சங்கத்தினர்புதுவையில் பேரணி நடத்தி அம்மாநில முதல்வர் ரங்கசாமியிடம் மனு கொடுத்தனர்.
தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், இயக்குநர் சங்கம் உள்ளிட்ட பல்வேறுசங்கங்களைச் சேர்ந்த 400க்கும் மேற்பட்டோர் புதுவையில் நேற்று பேரணி நடத்தினர்.இதில் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராம.நாராயணன், நடிகர் சங்க பொதுச்செயலாளர் ராதாரவி, துணைத் தலைவர் விஜயக்குமார், நடிகர்கள் அருண், ஜீவாஉள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.பேரணியின் முடிவில், புதுவை முதல்வர் ரங்கசாமியை சந்தித்து திருட்டு விசிடியைஒழிக்க கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளைவலியுறுத்தி மனு கொடுக்கப்பட்டது.
இந்த ஊர்வலத்தில் பிரபல நடிகர், நடிகையர், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் யாரும்கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications