வேலூர், ஈரோடு, தஞ்சை-மாநகராட்சிகளாகுமா?
கடலூர்:
உள்ளாட்சித் தேர்தலில் சுழற்சி முறை மாற்றப்பட உள்ளதால் பாப்பாப்பட்டி, கீரிப்பட்டி தேர்தலில் மாற்றம்வரலாம் என உள்ளாட்சித்துறை அமைச்சர் ஸ்டாலின் கூறினார்.
தலித்களை தலைவர்களாகக் கொண்ட இந்த இரு பஞ்சாயத்துகளிலும் பல ஆண்டுகளாக தேர்தல் நடத்த முடியாதநிலை உள்ளது. அப்படியே தேர்தல் நடந்தாலும் தலித்களால் தலைவர் பதவியில் நீடிக்க முடியாத அளவுக்கு இந்தகிராமங்களில் இன்னொரு ஜாதியினரின் எதிர்ப்பு உள்ளது.இந் நிலையில் கடலூரில் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை வளர்ச்சி பணிகள் குறித்துஅதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய ஸ்டாலின் பின்னர் நிருபர்களிடம் பேசுகையில்,
கடலூரில் மின்சார சுடுகாடு, பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்றப்படும். கடலூர், சிதம்பரம் நகரங்களில்அனைத்து வசதி கொண்ட இறைச்சிக் கூடம் அமைக்கப்படும். திருப்பூர் மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வேலூர், ஈரோடு, தஞ்சாவூரையும் மாநகராட்சியாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை வந்துள்ளது.ஆய்வுக்கு பின் இதுபற்றி முடிவெடுக்கப்படும்.
வரும் உள்ளாட்சி தேர்தலில் சுழற்சி முறை மாற்றப்படுவதால், பாப்பாப்பட்டி, கீரிப்பட்டிக்கு தேர்தலில் மாற்றம்வரலாம். வீராணத்தில் இருந்து ஆழ்துளைக் கிணறு மூலம் தண்ணீர் எடுப்பதால் அப்பகுதிகளில் ஏதாவது பாதிப்புஏற்பட்டுள்ளதா என கண்டறிய குழு அமைக்கப்படும்.
புதிய வீராணம் திட்ட முறைகேடுகளுக்கு அதிகாரிகளே காரணம் என்று ஜெயலலிதா கூறியுள்ளார். உள்ளாட்சித்துறை அமைச்சர் தான் சென்னை குடிநீர் வடிகால் வாரியத்துக்கும் பொறுப்பாவார். எனவே அதிகாரிகள் மீது பழிபோடுவது நியாயமல்ல என்றார் ஸ்டாலின்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications