லெபனான்: இந்திய ராணுவத்திறகுப் பாராட்டு
டெல்லி:
லெபனானில் அமைதி காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள இந்திய ராணுவப் பிரிவுக்கு பாராட்டு கிடைத்துள்ளது.
போரால் பாதிக்கப்பட்டுள்ள தெற்கு லெபனானின் கிழக்குப் பகுதியில் இந்திய ராணுவத்தின் 4வது சீக்கிய பிரிவுஅமைதி காக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. ஐ.நா. அமைதி காக்கும் படையின் கீழ் இந்திய வீரர்கள்செயல்பட்ட வருகின்றனர். இந்தப் படைப் பிரிவின் பணிகள் பலரின் பாராட்டையும் பெற்றுள்ளது.ஹிஸ்புல்லா மற்றும் இஸ்ரேல் படைகளுக்கு இடையே நடந்த கடும் சண்டையில் இப்பகுதி கடுமையாகபாதிக்கப்பட்டது. இந்தப் பகுதியில் இந்திய ராணுவத்தின் சீக்கியப் பிரிவு அமைதி காக்கும் பணியில்ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
21 அதிகாரிகள், 8 இளநிலை அதிகாரிகள், 44 வீரர்கள் இப்பிரிவில் இடம்பெற்றுள்ளனர். கடந்த இரண்டுஆண்டுகளாகவே இப்பிரிவு இங்கு நிலை கொண்டுள்ளது. தொடர்பான செய்திகள்பு கூர்க்கா பிரிவு அமைதி காக்கும்பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தது.
இப்பிரிவின் செயலை பாராட்டி இப்பகுதியில் அமைதி காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஐ.நா. அமைதி காக்கும்படையிைன் தலைவராக செயல்பட்டு வரும் பிரான்ஸ் நாட்டின் மேஜர் ஜெனரல் அலைன் பெல்லக்ரினி பாராட்டுசான்றிதழ் அளித்துள்ளார்.
மேலும், 29ம் தேதி லெபனான் வரும் ஐ.நா. பொதுச் செயலாளர் கோபி அன்னானும் இந்தியப் படைப் பிரிவைநேரில் சந்தித்து பாராட்டு தெரிவிக்கவுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications