டயர் வெடித்து தாறுமாறாக ஓடிய கார் மோதி5 பேர் பலி- சிபிஐ அதிகாரியும் சாவு
திருப்பத்தூர் (சிவகங்கை):
ஓடிக் கொண்டிருந்தபோது டயர் வெடித்தால் கட்டுப்பாட்டை இழந்த கார் ரோட்டில்சென்று கொண்டிருந்தவர்கள் மீது மோதியதில் 5 பேர் பலியாயினர். மேலும் காரில்இருந்த சிபிஐ அதிகாரியும் பலியானார்.
பெங்களூரை சேர்ந்த சிபிஐ அதிகாரி சுப்பிரமணியம். திருமயத்தில் நடந்த தனதுஉறவினரின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க இன்று காலை மதுரை வந்தார்.அங்கிருந்து வாடகை காரில் திருமயம் சென்று கொண்டிருந்தார்.எஸ்.எஸ்.கோட்டை என்ற ஊர் அருகே சென்றபோது காரின் டயர் வெடித்தது.இதனால் கார் கட்டுப்பாட்டை இழந்து ஓடி ரோட்டில் நின்று கொண்டிருந்தவர்கள் மீதுமோதி கவிழ்ந்தது.
இதில் கட்டையன், அவரது மகன் பாண்டி, பேச்சியம்மாள், மாயழகு, வெள்ளைச்சாமிஆகிய 5 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.
மேலும் காரில் இருந்த சுப்பிரமணியமும் உயிரிழந்தார். காரை ஓட்டிய ஆறுமுகம்என்பவர் உள்பட மேலும் 3 பேர் படுகாயமடைந்தனர்.
அவர்கள் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சாலையில்நடந்து சென்று பலியான 5 பேரும் ஒரு திருமண நிகழ்ச்சிக்காக சென்றுகொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications