விஜய்காந்துக்கு சபாநாயகர் கண்டனம்
சென்னை:
சட்டசபையில் தனக்கு பேச போதிய நேரம் ஒதுக்கவில்லை என்று விஜய்காந்த் கூறியுள்ளதை சபாநாயகர்ஆவுடையப்பன் மறுத்துள்ளார்.
இது தொடர்பாக சபாநாயகர் வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்:சட்டசபையில் விவாதங்கள்-உறுப்பினர்களை ஒழுங்குபடுத்துதல் போன்ற நடவடிக்கைகளை நான் எடுத்துவருகிறேன். எதிர்க் கட்சியினருக்கு ஆளும் கட்சியினரை விட அதிக நேரம் பேச வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
சிலர் பத்திரிக்கைகளில் அதிக நேரம் பேச வாய்ப்பளிக்கவில்லை என்று பேட்டி கொடுத்துள்ளனர். இதுஉண்மைக்குப் புறம்பானது.
தேசிய முற்போக்கு திராவிடக் கழகத் தலைவர் விஜய்காந்த் மே மாதம் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும்தீர்மானத்தின் மீது 8 நிமிடமும், ஜூலை மாதம் பட்ஜெட் மீதான விவாதத்தில் 19 நிமிடமும், ஆகஸ்ட் 4ம் தேதிமானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தில் 17 நிமிடமும், 11ம் தேதி 17 நிமிடமும், 17ம் தேதி 5 நிமிடமும்பேசியிருக்கிறார்.
ஒரே கட்சியில் ஒரே ஒரு உறுப்பினர் இருந்தாலும் அவருக்கு 1 மணி நேரம் 3 நிமிடம் பேச அனுமதிக்கப்பட்டது.ஆனால், 94 உறுப்பினர்களைக் கொண்ட ஆளும் கட்சிக்கு மொத்தமே 12 மணி நேரம் 30 நிமிடம் தான்ஒதுக்கப்பட்டது.
சட்டமன்றத்தில் ஆளும் கட்சியினரை விட எதிர்க் கட்சியினருக்கே பேச அதிக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.எனவே தேவையில்ாலமல் வாய்ப்பு வழங்கவில்லை என்பது போன்ற தவறான பேட்டிகளை தவிர்க்க வேண்டும்என்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications