இலவச ஐஸ்க்ரீம் சாப்பிட்ட 500 மாணவர்கள் பாதிப்பு!
Subscribe to Oneindia Tamil
கடலூர்:
ஐஸ்க்ரீம் நிறுவனம் பள்ளிக் குழந்தைகளுக்கு இலவசமாக வழங்கிய ஐஸ்க்ரீமைசாப்பிட்ட 500 மாணவ, மாணவியர் உடல் நலம்பாதிக்கப்பட்டு மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டனர்.
கடலூரைச் சேர்ந்த உள்ளூர் ஐஸ்க்ரரீம் நிறுவனம் ஒன்று தனது தயாரிப்பைபிரபலப்படுத்துவதற்காக கடலூரில் உள்ள பள்ளிகளை அணுகி, அங்கு ஐஸ்க்ரீம்விற்பனையை மேற்கொண்டது. ஒரு ஐஸ்க்ரீம் வாங்கினால் இன்னொன்று இலவசம்என அந்த நிறுவனம் அறிவித்ததால் மாணவ, மாணவியர் போட்டி போட்டுக் கொண்டுஅதற்கான டோக்கன்களை வாங்கினர்.கடந்த 25ம் தேதி முதல்28ம் தேதி இந்த டோக்கன்களுக்கு ஐஸ்க்ரீம்விநியோகிக்கப்பட்டது. இதில் காசு போட்டு வாங்கிய ஐஸ்க்ரீம் ஒன்றும்செய்யவில்லை. ஆனால் இலவசமாக கொடுத்த ஐஸ்க்ரீமை சாப்பிட்ட மாணவ,மாணவியர் 500 பேருக்கு கடுமையான காய்ச்சலும், சளியும் பிடித்துகிக் கொண்டது.
இதையடுத்து மாணவ, மாணவியர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுசிகிச்சை பெற்றனர். இப்படிப்பட்ட நிறுவனங்கள் மீது போலீஸார் கடும் நடவடிக்கைஎடுக்க வேண்டும் என பெற்றோர்கள் குறியுள்ளனர்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications