கோவை: குண்டு வெடிப்பு வழக்கு கைதி உண்ணாவிரதம்
Subscribe to Oneindia Tamil
கோவை:
கோவை சிறையில், தன்னைப் பார்க்க வந்த குடும்பத்தினரை அவமதித்த காவலர்கள்மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று குண்டுவெடிப்பு கைதி நாசர் என்பவர்தொடர் உண்ணாவிரதத்தில் இறங்கியுள்ளார்.
கோவை மத்திய சிறையில், நாசர் என்ற கைதி அடைக்கப்பட்டுள்ளார். இவர் தொடர்குண்டு வெடிப்பு வழக்கில் தொடர்புடையவர் ஆவார். இவர் கோவை சிறையில்காலவயைற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.தன்னை பார்ப்பதற்காக சிறைக்கு வந்த தனது குடும்பத்தினரை சிறைக் காவலர்கள்அவமானப்படுத்தியுள்ளனர். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றுகோரி நாசர் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.
கோவை சிறப்பு நீதிமன்ற நீதிபதிக்கும் இதுதொடர்பாக நாசர் மனு அனுப்பியுள்ளார்.












Click it and Unblock the Notifications