ஈழ பிரச்சினை-சென்னையில் இன்று மதிமுக பேரணி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ஈழத் தமிழர்கள் மீது இலங்கை ராணுவம் நடத்தி வரும் தாக்குதல்களைக் கண்டித்தும்,ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்தும் சென்னையில் வைகோ தலைமையில்மதிமுக சார்பில் கண்டனப் பேரணி நடைபெறுகிறது.
இலங்கைத் தமிழர்கள் மீதான ராணுவத்தின் தாக்குதலைக் கண்டித்து சமீபத்தில்டெல்லியில் வைகோ தலைமையில் மதிமுக சார்பில் மாபெரும் பேரணியும்,ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.அதைத் தொடர்ந்து இன்று சென்னையில் இதே பிரச்சினைக்காக ஆர்ப்பாட்டமும்,பேரணியும் நடைபெறுகிறது. மாலை 4 மணிக்கு மன்ரோ சிலையிலிருந்து கண்டனப்பேரணி வைகோ தலைமையில் கிளம்புகிறது.
அண்ணா சாலை,வாலாஜா சாலை வழியாக சென்று சேப்பாக்கம் அரசினர் விருந்தினர்மாளிகைமுன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும். அங்கு வைகோ பேசுகிறார். இந்தபோராட்டத்தில் மதிமுக எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள், தொண்டர்கள் திரளாக கலந்துகொள்ளவுள்ளதாக மதிமுக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
More From
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications