குடந்தை தீவிபத்து: 24 பேர் குற்றவாளிகள்
சென்னை:
கும்பகோணம் பள்ளிக் கூட தீவிபத்தில் 94 குழந்தைகள் பலியானதற்கு 24 பேர்காரணம் என நீதிபதி சம்பத் கமிஷன் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கும்பகோணம் ஸ்ரீகிருஷ்ணா பள்ளிக் கூடத்தின் சத்துணவுக் கூடத்தில் பற்றிய தீபள்ளிக் கூடத்திற்குள் பரவி 94 குழந்தைகள் பரிதாபமாக கருகி இறந்தனர். இந்தசம்பவத்தைத் தொடர்ந்து பள்ளி தாளாளர் புலவர் பழனிச்சாமி, தலைமை ஆசிரியைஉள்ளிட்ட 12பேர் கைது செய்யப்பட்டனர்.இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி சம்பத்தலைமையிலான ஒரு நபர் விசாரணைக் கமிஷன் கடந்த அதிமுக ஆட்சியில்அமைக்கப்பட்டது. நீதிபதி சம்பத் கமிஷன் தனது விசாரணையை முடித்து கடந்தஆண்டு ஜூலை 13ம் தேதியே தனது அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்து விட்டது.
இந்த அறிக்கை சனிக்கிழமை சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. நீதிபதி சம்பத்தனது விசாரணை அறிக்கையில், இச்சம்பவத்திற்கு காரணமானவர்களாக 24 பேரைகுறிப்பிட்டுள்ளார். இவர்கள் தான் இச் சம்பவத்திற்கு முழுப் பொறுப்பு என்றும் அவர்தெரிவித்துள்ளார்.
வருகைப் பதிவேட்டில் அதிக மாணவர்கள் இருப்பதாக காட்ட வேண்டும்என்பதற்காக வகுப்பறைகளில் அதிக அளவிலான குழந்தைகளை ஆடு, மாடுகளைப்போல பள்ளி நிர்வாகம் அடைத்து வைத்திருந்ததால் தான் இவ்வளவு பெரிய உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளதாக நீதிபதி சம்பத் தெரிவித்துள்ளார்.
சத்துணவு மையப் பணியாளர்களின் அஜாக்கிரதையே விபத்துக்கு முக்கியக்காரணம்.மாணவ, மாணவியரின் பாதுகாப்புகுறித்து கொஞ்சம் கவலைப்படாத பள்ளிநிர்வாகம் இதற்கு முக்கிய பொறுப்பேற்க வேண்டும்.
மொத்தம் 24 பேர் மீது இந்த சம்பவம் தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும். ஆனால் 12 பேர் மீது மட்டுமே இதுவரை நடவடிக்கைஎடுக்கப்பட்டுள்ளது. மற்றவர்கள் மீதும் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று விசாரணைக் கமிஷன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications