2 ஏக்கர் நிலம்-17ம் தேதி முதல் பகிர்ந்தளிப்பு
Subscribe to Oneindia Tamil
திருவள்ளூர்:
நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு தலா 2 ஏக்கர் நிலம் வழங்கும் திட்டம் வரும் 17ம் தேதி முதல்அமலாக்கப்படுகிறது. முதல் கட்டமாக திருவள்ளூர் மாவட்டத்தில் 1,000 பேருக்கு தலா 2 ஏக்கர் நிலம்வழங்கப்படவுள்ளது.கச்சூர்மேடு என்ற இடத்தில் இதற்கான நிலத்தை சீரமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இந்த நிலத்தைமுதல்வர் கருணாநிதி 17ம் தேதி வழங்கிறார்.
இது குறித்து அமைச்சர் பெரியசாமி நிருபர்களிடம் பேசுகையில்,
திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டும் முதல்கட்டமாக மொத்தம் 1,000 பேருக்கு இலவச நிலம்வழங்கப்படவுள்ளது. இதில் 200 பேருக்கு முன்பு ஆக்கிரமித்து பயன்படுத்தி நிலங்களும், 300 பேருக்கு தரிசுநிலங்களை பண்படுத்தி பட்டாவும், 500 பேருக்கு புதிதாக தலா 2 ஏக்கர் நிலமும் வழங்கப்படுகிறது என்றார்.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications