நவாஸ் ஷெரீப்புடன் பிரணாப் முகர்ஜி சந்திப்பு
பாரீஸ்:
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை, பாரீஸில் மத்திய பாதுகாப்புஅமைச்சர் பிரணாப் முகர்ஜி சந்தித்துப் பேசினார்.
பாதுகாப்பு அமைச்சர் பிரணாப் முகர்ஜி பாரீஸ் சென்றுள்ளார். அங்குஅவர்தங்கியிருந்த பாரீஸ் ஹில்டன் ஹோட்டலில், முன்னாள் பாகிஸ்தான் பிரதமர்நவாஸ் ஷெரீபும் வந்திருந்தார்.இதை அறிந்த முகர்ஜி, நவாஸ் ஷெரீப்பை சந்தித்து இரு நாட்டு உறவுகள் குறித்துப்பேசினார். இந்தியா, பாகிஸ்தான் இடையே நடந்து வரும் அமைதிப் பேச்சுக்கள்உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் சிறிது நேரம்விவாதித்தனர்.
இதுகுறித்து பின்னர் ஷெரீப் செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்தியாவுடனானஎனது உறவுகளை புதுப்பித்துக் கொள்ள இந்த சந்திப்பு உதவியாக இருந்தது என்றார்.
முஷாரப் ஆப்கான் பயணம்:
இதற்கிடையே பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப் இன்று ஆப்கானில்தான் செல்கிறார். அந் நாட்டு அதிபர் ஹமீத் கர்சாயின் அழைப்பின்பேரில் அங்குசெல்கிறார் முஷாரப்.
ஆப்கானிஸ்தான் தலிபான் ஆட்சியை ஏற்படுத்தியதில் பாகிஸ்தானின் ராணுவத்துக்கும் ஐஎஸ்ஐ உளவுப் பிரிவுக்கும் முஷாரப் போன்ற மூத்த ராணுவத்தினரும்முக்கிய பங்கு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications