கோயில் விழாவில் குத்தாட்டம்-நிறுத்தியது போலீஸ்
சேலம்:
சேலம் ராஜகணதி கோயிலில் சினிமா பாடல்களுக்கு குத்தாட்ட நிகழ்ச்சி நடத்தஅனுமதி வழங்க போலீசார் மறுத்து விட்டனர்.
இங்கு, விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி திரைப்பட நடன நிகழச்சிக்கும் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது.இதற்காக மதுரையிலிருந்து மாஸ் நாட்டியா நடனக் குழுவில் இருந்து 3 பெண்கள்உள்பட 20 கலைஞர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். மேலும் கிராமிய கலைஞர்களின்நையாண்டி மேளத்துக்கும் ஏற்பாடு ய்ெயப்ட்டிருந்தது. இதனால் ஏராளமானபார்வையாளர்கள் கோயில் முன் திரண்டிருந்தனர்.
நேற்று இரவு நடன நிகழ்ச்சி துவங்கியது. முதலில் சம்பிரதாயத்துக்காக பக்திபாடல்களை ஒலிபரப்பியவர்கள் அடுத்தாக கலக்கப் போவது யாரு என்று சினிமாபாடலை ஒலிக்கவிட்டனர்.
![]() |
இதற்கு கமல் வேடம் அணிந்த ஒருவர் டான்ஸ் ஆட மேடைக்கு வந்தார். அவருக்குதுணையாக ஆடுவதற்கு மற்றொரு பெண் மேடையில் தோன்றினார்.பார்வையாளர்கள் மகிழ்ச்சியில் குதித்தனர்.
ஆனால், அந்தப் பெண் படு மோசமான மூவ்மெண்ட்களை போட்டு ஆட, விசில்பறந்தது.
கோயில் விழா மேடையில் குத்தாட்டம் அரங்கேறியதால் அதிர்ச்சியடைந்த போலீசார்மைக் செட்காரரிடம் சென்று பாடலை நிறுத்துமாறு கூறினர். இதனால் அங்கு பரபரப்புஏற்பட்டது. விழாக் குழுவினரை அழைத்த போலீசார், சினிமா குத்தாட்டத்துக்குஎல்லாம் இங்கு அனுமதி இல்லை. கிராமிய நடனம் வேண்டுமானல் ஆடுங்கள் என்றுஎச்சரிக்கை செய்தனர்.
ஆனால், கோவில் விழா குழுவினர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.இதையடுத்து நிகழ்ச்சி நிறுத்தப்பட்டு விழா குழுவினரை காவல் நிலையத்துக்குஅழைத்து சென்று ஒரு மணி நேரம் பேச்சு வார்த்தை நடத்தினார் போலீசார்.
அதன் பிறகு விழா மேடையில் நாதஸ்வர கச்சேரிக்கு மட்டுமே அனுமதிஅளிக்கப்பட்டது. வெறும் பீப்பி மட்டும்தானா என்று கத்தியபடி கலைந்தது கூட்டம்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?













Click it and Unblock the Notifications