மதானி ஜாமீன் மனு: 12ம் தேதி தீர்ப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
கோவை குண்டு வெடிப்பு கைதி அப்துல் நாசர் மதானியின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு வரும்12ம் தேதிஅறிவிக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கோவையில் கடந்த 1998ம் ஆண்டு நடந்த தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் 50க்கும் மேற்பட்டோர்கொல்லப்பட்டனர். பலர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக அல்-உம்மா அமைப்பின் தலைவர்பாஷா, கேரளாவைச் சேர்ந்த அரசியல் தலைவர் அப்துல் நாசர் மதானி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள மதானி தாக்கல் செய்த ஜாமீன் மனுக்கள் ஏற்கனவே சென்னைஉயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் ஆகியவற்றில் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டன. இந் நிலையில் மீண்டும் ஜாமீன்கோரி மதானி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு மீதான இரு தரப்பு வாதங்கள் இன்றுடன் முடிவடைந்தன. இதையடுத்து வரும் 12ம் தேதி மனு மீதுதீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி தணிகாச்சலம் அறிவித்தார்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications