தமிழகத்தில் ரூ. 12,000 கோடி முதலீடு: அம்பானி
சென்னை:
தமிழகத்தில் ரூ. 12,000 முதலீட்டை மேற்கொள்ள தொழிலதிபர் அனில் அம்பானியின், அனில் திருபாய்அம்பானி குழுமம் முடிவு செய்துள்ளது.
பிரபல தொழிலதிபர் அனில் அம்பானி சென்னைக்கு வந்தார். முதல்வர் கருணாநிதியை சந்தித்து தமிழகத்தில்தனது நிறுவனத்தின் தொழில் முதலீடுகள் குறித்து கருணாநிதியிடம் ஆலோசனை நடத்தினார். தங்களது திட்டம்குறித்த அறிக்கையயையும் முதல்வரிடம் அவர் சமர்ப்பித்தார்.அதன்படி தமிழகத்தில் 1000 மெகாவாட் கொண்ட மின் உற்பத்தி நிலையத்தை அமைக்க அம்பானியின்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மொத்தம் ரூ.12,000 மதிப்பிலான முதலீடுகளை தமிழகத்தில் மேற்கொள்ளஅம்பானி குழுமம் திட்டமிட்டுள்ளது.
இதில் மின் உற்பத்தி திட்டத்திற்கு மட்டும் ரூ.10,000 கோடி அளவுக்கு முதலீடு செய்யப்படவுள்ளது. மேலும் ரூ.2000 கோடி செலவில் தகவல் தொழில்நுட்பப் பூங்கா மற்றும் மாநாட்டு அரங்கத்தை கட்டவும் அம்பானி குழுமம்முடிவு செய்துள்ளது.
இதுதவிர சென்னை நகருக்கு கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை மேற்கொள்ளவும் அம்பானி தனது விருப்பத்தைமுதல்வரிடம் தெரிவிததார். பின்னர் செய்தியாளர்களிடம் அம்பானி பேசுகையில், தமிழகத்தில் பெரிய அளவில்தொழில் முதலீடுகளை மேற்கொள்ள அனில் திருபாய் அம்பானி குழுமம் ஆர்வமாக இருப்பதாக தெரிவித்தார்.இந்த சந்திப்பின் போது மத்திய அமைச்சர் தயாநிதி மாறனும் உடன் இருந்தார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications