நாளை அதிமுக செயற்குழு கூட்டம்: ஜெ. தலைமை-சசி பங்கேற்கிறார்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
அதிமுக செயற்குவு கூட்டம் நாளை அக்கட்சி பொதுச் செயலாளர் ஜெயலலிதா தலைமையில் நடக்கவுள்ளது.தலைமை செயற் குழு உறுப்பினராகியுள்ள சசிகலாவும் இதில் பங்கேற்கிறார்.
சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு நடைபெறும் முதல் செயற்குழு கூட்டம் இது. கூட்டத்தில் சட்டமன்ற தேர்தல்தோல்விக்கான காரணங்கள் பற்றி விரிவாக விவாதிக்கப்படுகிறது. விரைவில் வர இருக்கும் உள்ளாட்சி தேர்தலில்கட்சியின் செயல்பாடு மற்றும் கூட்டணி குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது.செயற்குழு கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட செயலாளர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் கலந்துகொள்கிறார்கள்.
சசி தவிர அதிமுக தலைமை செயற் குழுவுக்கு 45 பெண் உறுப்பினர்கள் சமீபத்தில் நியமிக்கப்பட்டதுகுறிப்பிடத்தக்கது.
இதனால் அதிமுக தலைமை செயற்குழு கூட்டத்தில் முன்பை விட அதிகமான அளவில் பெண்கள்பங்கேற்கின்றனர்.
அதிமுகவின் பொருளாளராக சசிகலாவின் அக்காள் மகன் தினகரன் உள்ள நிலையில் இப்போது சசியேதலைமை செயற்குழு உறுப்பினராகியுள்ளார். இதன் மூலம் கட்சியில் அவரது பிடி மேலும் இறுகியுள்ளது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications