உள்ளாட்சி தேர்தல்-வேட்பாளர் செலவு வரம்பு அதிகரிப்பு
சென்னை:
உள்ளாட்சி தேர்தலில் வேட்பாளரின் செலவு வரம்பை மாநில தேர்தல் ஆணையம் அதிகரித்துள்ளது.
உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில் தேர்தலில் பணியில் ஈடுபடும்அதிகாரிகளுக்கான பயிற்சி வகுப்புகள் நடந்து வருகின்றன.தேர்தலுக்கான அறிவிப்பு ஒரு வாரத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்தல் அறிவிப்பு தமிழ் தவிர, சில தொகுதிகளில் தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும்வெளியிடப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
கிராம பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள், கிராம பஞ்சாயத்து தலைவர்கள், ஊராட்சி ஒன்றிய வார்டுஉறுப்பினர்கள், மாவட்ட வார்டு உறுப்பினர்கள் ஆகியோர் இந்த தேர்தலில் நேரடியாகதேர்ந்தெடுக்கப்படவுள்ளனர்.
மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் கட்சி அடிப்படையில் தேர்தலில் போட்டியிடுவர். நகாராட்சி,மாநகராட்சி கவுன்சிலர்களும் கட்சி அடிப்படையில் போட்டியிட்டு நேரடியாக தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர்.
பேரூராட்சி, நகராட்சி தலைவர்கள், மாநகராட்சி மேயர் ஆகியோர் கவுன்சிலர்கள் மூலம் தேர்வுசெய்யப்படவுள்ளனர். இந்தப் பதவிகளுக்கு நேரடியாக தேர்தல் இல்லை.
இதற்கிடையே உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் செலவுத் தொகையை தேர்தல் ஆணையம்அதிகரித்துள்ளது.
கிராம பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் அதிகபட்சம் ரூ. 3,750 வரை செலவு செய்யலாம். கிராம பஞ்சாயத்துதலைவர் ரூ. 10,000 வரையும் ஊராட்சி ஒன்றிய வார்டு தலைவர் ரூ. 37,500 வரையும், மாவட்ட ஊராட்சி வார்டுஉறுப்பினர் ரூ.75,000 செலவு செய்யலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications