தீவிரவாதிகளை ஒடுக்க கடும் சட்டம்- விஎச்பி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தீவிரவாதிகளை ஒடுக்க கடுமையான சட்டங்களை பிறப்பிக்க வேண்டும் என விஸ்வஇந்து பரிஷத் தலைவர் அசோக் சிங்கல் கூறினார்.
சென்னை வந்த அவர் விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:எங்கள் அமைப்பினரின் விருப்பத்திற்கேற்ப, எனது பிறந்த நாளை கொண்டாட இங்குவந்துள்ளேன். நாட்டில் பயங்கரவாதமும், வன்முறையும் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. தினமும் ஏதாவது ஒரு இடத்தில் குண்டு வெடிக்கிறது.
வன்முறை தலை தூக்கி வருகிறது. இதனால், அப்பாவி பொதுமக்கள் பலியாகின்றனர்.ஆனால், மத்திய அரசோ பயங்கரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல்,அவர்களுக்கு சாதகமாக, மென்மையான போக்கை கடைப்பிடித்து வருகிறது.
பயங்கரவாதத்தை அடக்க வேண்டிய மத்திய அரசு, தினமும் ஏதாவது ஒரு விழாநடத்தி பொழுதைக் கழித்துக் கொண்டுள்ளது.
சர்வதேச நாடுகள் ஒன்று சேர்ந்து, பயங்கரவாதத்திற்கு எதிராக கடுமையானசட்டங்களை பிறப்பித்து பயங்கரவாதிகளை ஒடுக்க வேண்டும் என்றார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications