காதுகளை அறுத்து 80 வயது பாட்டி படுகொலை15 பவுன் நகை, 1 லட்சம் பணம் கொள்ளை
Subscribe to Oneindia Tamil
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம் சங்குப்பேட்டை என்ற கிராமத்தில் 80 வயது மூதாட்டியைபடுகொலை செய்த திருட்டுக் கும்பல் ரூ. 1 லட்சம் பணம் மற்றும் 15 பவுன் தங்கநகைகளை கொள்ளையடித்துச் சென்றது.வள்ளியம்மை என்ற மூதாட்டி தனது வீட்டில் தனியாக இருந்தார். அதிகாலையில்வீட்டுக்குள் நுழைந்த கும்பல் மூதாட்டியை படுகொலை செய்தது.
பின்னர் அவரது உடலில் இருந்த 15 பவுன் தங்க நகைகள், வீட்டில் இருந்த ரூ. 1லடசம் பணத்தை எடுத்துக் கொண்டு அக்கும்பல் தப்பியது.
பாட்டியின் காதுகள் இரண்டையும் கத்தியால் அறுத்த அக்கும்பல் அதிலிருந்ததோடுகளையும் எடுத்துக் கொண்டு தப்பியுள்ளது. இது குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications