மும்பை-16 வயது சிறுமியை கற்பழித்த 6 பேர்
Subscribe to Oneindia Tamil
மும்பை:
மும்பையில் தெருக்களில் பேப்பர் பொறுக்கும் 16 வயது சிறுமியை 6 பேர் கொண்ட கும்பல் கற்பழித்துள்ளது.
மும்பையின் முலுந்த் பகுதியில் உள்ள குடிசைப் பகுதியைச் சேர்ந்த அந்த சிறுமி, தெருக்களில் பேப்பர்,பிளாஸ்டிக் பைகளை பொறுக்கி வாழ்க்கை நடத்தி வருபவர்.வாசி ரயில் நிலையப் பகுதியில் கடந்த 10ம் தேதி இரவு 10 மணிக்கு அச்சிறுமியை 6 பேர் கொண்ட ஒரு கும்பல்தூக்கிச் சென்றது. அருகில் உள்ள ரயில் நிலையத்தில் காலியாக கிடந்த ரயில் பெட்டியில் வைத்து அச்சிறுமியை,அந்தக் கும்பல் கற்பழித்துள்ளது.
இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை அந்த சிறுமி கொடூரமாக கற்பழிக்கப்பட்டுள்ளார். குத்துயிரும்,குலையுருமாக ரத்தக் காயத்துடன் கிடந்த அந்த சிறுமியை மீட்ட பொதுமக்கள் அருகில் உள்ள அரசுமருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இதுதொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து கற்பழித்த கும்பலை தேடி வருகின்றனர்.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications