எஸ்வி.சண்முகம்-அதிமுகவின் செருப்பு போராட்டம்
மதுரை:
அமைச்சர் ஸ்டாலினைப் பாராட்டிப் பேசிய அதிமுக எம்.எல்.ஏ.எஸ்.வி.சண்முகத்தைக் கண்டித்து மதுரையில் அவரது அலுவலகம் முன்பு துடைப்பம்,செருப்புகளுன் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.மேலும் அலுவலகத்திற்குள்ளும் நுழைய முயன்றனர். இதையடுத்து 20 பேரைபோலீஸார் கைது செய்தனர்.
மதுரை மேற்கு தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. எஸ்.வி.சண்முகம் சமீபத்தில் அரசுவிழாவில் திடீரென கலந்து கொண்டு அமைச்சர் ஸ்டாலினை புகழ்ந்து பேசினார்.
அவரது இந்த பேச்சு அதிமுக வட்டாரத்தை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.ஸ்டாலினை புகழ்ந்து பேசிய அடுத்த நாளே சண்முகத்தை, மாநில ஜெ. பேரவைசெயலாளர் பொறுப்பிலிருந்து நீக்கினார் ஜெயலலிதா.
![]() |
கட்சியை விட்டு கட்டம் கட்டினால் எம்எல்ஏ பதவியோடு திமுகவில் ஐக்கியமாகவசதியாகப் போய்விடும் என்பதால் அவரை விட்டு வைத்துள்ளார் ஜெயலலிதா.
இந் நிலையில், சண்முகத்தின் அலுவலகத்திற்கு இன்று மாநகர அதிமுக செயலாளர்ராஜன் செல்லப்பா தலைமையில், தொண்டர்கள் திரண்டு வந்தனர். பெண்கள் கையில்துடைப்பம், செருப்புகளுடன் வந்தனர்.
சண்கத்தை கெட்ட வார்த்தைகளால் திட்டி கோஷமிட்ட அவர்கள் அலுவலகத்திற்குள்நுழைய முயன்றனர்.
அவர்களை போலீஸார் தடுக்க முயன்றனர். ஆனாலும் போலீஸாரை தள்ளி விடடுவிட்டு உள்ளே நுழைய அதிமுகவினர் யன்றனர். இதனால் அங்கு பெரும்தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
பின்னர் போலீஸார் அதிமுகவினர் 20 பேரை கைது செய்து அங்கிருந்துஅப்புறப்படுத்தினர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்













Click it and Unblock the Notifications