25ம் தேதி முதல் திருப்பதியில் பிரமோற்சவம்
திருப்பதி:
திருப்பதியில் வரும் 25ம் தேதி பிரமோற்சவ விழா தொடங்குகிறது.
25ம் தேதி இரவு பெரிய சேஷ வாகனத்தில் சுவாமி ஊர்வலம் நடைபெறும். 26ம் தேதி காலை சின்னவாகனத்திலும், அன்று இரவு அன்ன வாகனத்திலும் சுவாமி வலம் வருவார்.27ம் தேதி காலை சிங்க வானகத்திலும், அன்று இரவு முத்து பந்தல் வாகனத்திலும், 28ம் தேதி காலை கல்விவிருட்ச வாகனத்திலும், அன்று இரவு சர்வ பூவை வாகனத்திலும் ஏழுமலையான் சுவாமி ஊர்வலம் நடைபெறும்.
29ம் தேதி காலை மோகனி அவதார வாகனத்திலும், அன்று இரவு கருட வாகனத்திலும், 30ம் தேதி காலைஅனுமன் வாகனத்திலும், மாலை தங்க ரதத்திலும், இரவு கஜ வாகனத்திலும் சுவாமி ஊர்வலம் நடைபெறவுள்ளது.
அக்டோபர் 1ம் தேதி காலை சூரிய பிரபா வாகனத்திலும், அன்று இரவு சந்திர பிரபா வாகனத்திலும், 2ம் தேதிகாலை ரத ஊர்வலத்திலும், அன்று இரவு குதிரை வாகனத்திலும் ஊர்வலம் நடக்கும்.
3ம் தேதி பல்லக்கு விழா நடைபெறுகிறது. இதையொட்டி அன்று காலை சகஸ்ரநாமம், இரவு துவஜ ஆரோகனாநிகழ்ச்சிகள் நடைபெறும். பிரமோற்சவத்தையொட்டி 19ம் தேதி ஏழுமலையான் கோவிலில் ஆழ்வார் திருமஞ்சனசேவை நடைபெறுகிறது.
பிரமோற்சவ நிகழ்ச்சியையொட்டி 25ம் தேதி முதல் அக்டோபர் 3ம் தேதி வரை வழக்கமாக நடைபெறும் தினசரிசேவைகள் ரத்து செய்யப்படுகின்றன.
விழா நடைபெறும் ஆர்ஜித் பிரமோற்ச சேவைக்கு மட்டும் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும். இந்தசேவைக்கு ரூ. 100 கட்டணம் செலுத்தினால் 5 பேர் அனுமதிக்கப்படுவர் என்று தேவஸ்தாம் அறிவித்துள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications