இலங்கை-அம்பாரையில் 11 முஸ்லீம்கள் படுகொலை
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:
இலங்கையில் கிழக்கு அம்பாரை மாவட்டத்தில் 11 முஸ்லீம் தொழிலாளர்கள்படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
கிழக்கு அம்பாரை மாவட்டத்தில் உள்ள பொட்டுவில் என்ற இடத்தில் சாலைமேம்பாட்டுப் பணியில் சில முஸ்லீம் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். வேலையைமுடித்து விட்டு டிராக்டர் ஒன்றில் அவர்கள் திரும்பிக் கொண்டிருந்தனர்.அப்போது அவர்களை வழிமறித்த சிலர் சரமாரியாக வெட்டினர். இதில் 11தொழிலாளர்கள் பலியாயினர். கொல்லப்பட்டவர்களில் 10 பேரின் உடல்கள் அருகில்உள்ள வனப் பகுதியிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
காயமடைந்தவர்கள் பொட்டுவில்லில் உள்ள மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த படுகொலைக்கு யார் காரணம் என்பது உடனடியாகத் தெரியவில்லை. ஆனால்விடுதலைப் புலிகள்தான் காரணமாக இருக்க முடியும் என பொட்டுவில் முஸ்லீம்கள்புகார் கூறுகின்றனர்.
ஆனால், இந்தக் குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்படவில்லை.
More From
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications