இன்று தலைமை செயலாளரின் மெகா பிரஸ் மீட்!
சென்னை:
தமிழக அரசின் தலைமைச் செயலாளர் திரிபாதி தலைமையில் 38 துறைச்செயலாளர்கள் கலந்து கொள்ளும் மெகா பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று மாலைநடைபெறுகிறது.
தமிழக அரசு வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு முதல் முறையாக தலைமைச்செயலாளர், 38 துறைச் செயலாளர்கள் கலந்து கொள்ளும் மெகா பத்திரிக்கையாளர்சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.ாஜாஜி அரங்கத்தின் மாநாட்டு அரங்கில் நடைபெறும் இந்த பத்திரிக்கையாளர்சந்திப்பின்போது கடந்த 120 நாட்களில் திமுக அரசு நிறைவேற்றியுள்ள திட்டங்கள்,நிறைவேற்றப்பட்டுக் கொண்டிருக்கும் திட்டங்கள் உள்ளிட்டவை குறித்துவிளக்கப்படுகிறது.
அரசின் செயல்பாடுகள் குறித்த பத்திரிக்கையாளர்களின் கேள்விகளுக்கும் தலைமைச்செயலாளர் பதிலளிக்கிறார்.
மேலும் ஒவ்வொரு துறை சார்பிலும் செய்தி அறிக்கைகளும் பத்திரிக்கைகளுக்குவழங்கப்படவுள்ளது.
இதுவரை இப்படி ஒரு மிகப் பெரிய பத்திரிக்கையாளர் சந்திப்பு தமிழகத்தில்நடைபெற்றதில்லை. மதுரை மத்திய தொகுதி இடைத் தேர்தல் மற்றும் உள்ளாட்சித்தேர்தல் ஆகியவை நடைபெறவுள்ள நிலையில் அரசின் திட்டங்கள் குறித்த மிகப்பெரிய பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications