பிரான்ஸ்-இந்தியா சுற்றுலா ஒப்பந்தம்
டெல்லி:
சுற்றுலாத் துறையில் இந்தியாவு, பிரான்சும் இணைந்து செயல்படஏற்படுத்தப்பட்டுள்ள ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
கடந்த பிப்ரவரி மாதம் 20ம் தேதி பிரான்ஸ் அதிபர் ஜேக்கஸ் சிராக் டெல்லிவந்திருந்தார். அவரது வருகையின்போது, இந்தியாவுக்கும், பிரான்ஸுக்கும் இடையேசுற்றுலாத் துறையில் ஒத்துழைப்பு தொடர்பாக ஒப்பந்தம் கையெழுத்தானது.இந்த ஒப்பந்தத்திற்கு தற்போது மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்தஒப்பந்தத்தின்படி, இரு நாடுகளிலும் சுற்றுலாத் துறையை மேம்படுத்த நடவடிக்கைஎடுக்கப்படும்.
இரு நாடுகளுக்கும் பரஸ்பரம் சுற்றுலாப் பயணிகளை அதிக அளவில் கவரநடவடிக்கை எடுக்கப்படும். சுற்றுலா மற்றும் பயணத் துறையில், மனித வளத்தைமேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.சுற்றுலாத்துறை மூலம் இரு நாட்டு மக்களிடையேயும் நல்லுறவை ஏற்படுத்தவும் இந்தஒப்பந்தம் வழி செய்கிறது.
சுற்றுலா நிர்வாகம், மேலாண்மை ஆகியவற்றில் இரு நாடுகளும் தங்களதுஅனுபவங்களை பகிர்ந்து கொள்வது, சுற்றுலா மேம்பாடு, வர்த்தக வாய்ப்புகள்உள்ளிட்டவையும் இந்த ஒப்பந்தம் மூலம் மேற்கொள்ளப்படவுள்ளன.
முதலில் ஐந்து ஆண்டுகளுக்கு இந்த ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. அடுத்த 2ஆண்டுகளுக்கு தானாகவே இது புதுப்பிக்கப்படும். அதன் பிறகு இரு நாடுகளும்விரும்பினால் மீண்டும் ஒப்பந்தம் போட்டுக் கொள்ளலாம். இல்லாவிட்டால்ஒப்பந்தம் முடிவுக்கு வரும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications