குடிநீர் லாரியில் சிக்கி 3 வயது குழந்தை பலி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை திருவொற்றியூரில் குடிநீர் லாரியின் டயரில் சிக்கி குழந்தை பலியானது.
சென்னை குடிநீர் லாரிகள் எமனின் ஏஜென்டுகளாக செயல்பட்டு வருகின்றன.ஏகப்பட்ட பேரை பலி வாங்கி வருகின்றன.இந் நிலையில் திருவொற்றியூர் பாலகிருஷ்ணா காலனியைச் சேர்ந்த கூலித்தொழிலாளியான முருகனி மூன்று வயது குழந்தை தீபவர்ஷினி வீட்டின் அருகேவிளையாடிக் கொண்டிருந்தது.
அப்போது குடிநீர் லாரியில் பொதுமக்கள் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தனர். மக்கள்தண்ணீர் பிடித்து முடித்ததும் லாரி டிரைவர் வேலு அதை பின்னோக்கி இயக்கினார்.
அப்போது லாரி குழந்தையின் மீது ஏறி இறங்கியது. இதில் சம்பவ இடத்திலேயேதீபவர்ஷினி உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தாள்.
இதுகுறித்து வண்ணாரப்பேட்டை போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிவு செய்துலாரி டிரைவர் வேலுவைக் கைது செய்தனர்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications