ஜெர்மனி அதிவேக ரயில் விபத்தில் 25 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
லாதென்:
-->மின் காந்த விசையால் இயங்கும் ஜெர்மனியில் அதி நவீன பறக்கும் ரயிலும் பராமரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தரயிலும் மோதிக் கொண்டதில் 25 பேர் பலியாயினர்.![]() |
![]() |
ஜெர்மனியின் வட மேற்கு பகுதியில் உள்ள லாதென் நகரில் இந்த விபத்து நடந்தது.
காந்த விசையால் இயங்கும் இந்த ரயில் தண்டவாளத்தில் இருந்து ஓரடி மேலே பறக்கும் ரயிலாகும். இந்த ரயில்தனது பாதையில் நின்றிருந்த பராமரிப்பு ரயிலுடன் மோதிக் கொண்டதில் இந்த விபத்து நடந்தது.
இதில் 25 பேர் பலியாயினர். மேலும் 10 பேர் காயமடைந்தனர். இவர்களது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.இந்த ரயில் டிரான்ஸ்ராபிட் என்ற நிறுவனத்துக்கு சொந்தமானது. விபத்து நடந்தபோது அந்த ரயில் 170 கி.மீவேகத்தில் பறந்து கொண்டிருந்தது.
விபத்து நடந்த லாதென் நகர் நெதர்லாந்து நாட்டு எல்லை அருகே உள்ளது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?














Click it and Unblock the Notifications