நக்ஸல்களுக்கு ஆயுதம்: தமிழக பெண் கைது
நகரி:
ஆந்திராவில் தமிழக எல்லைப் பகுதியில் வெடி மருந்து கிடங்கில் நடத்தப்பட்டசோதனையில் ஏராளமான வெடி மருந்துகள் சிக்கின. இது தொடர்பாக தமிழக பெண்உட்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆந்திர மாவோயிஸ்ட் நக்சலைட்டுகளுக்கு சென்னையில் இருந்து ராக்கெட் குண்டுகள்மற்றும் லாஞ்சர்கள், வெடி பொருள் சப்ளை செய்யப்பட்ட விவகாரத்தில்தனிப்படைகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றன.இந் நிலையில் சித்தூரில் நக்ஸல் ஆதரவாளர்கள் என கருதப்படும் பிரகாசம்மாவட்டத்தைச் சேர்ந்த பாஸ்கர், நலகொண்டா மாவட்டத்தைச் சேர்ந்த கஞ்ஜிபாபு,அனந்தபுரம் நகரைச் சேர்ந்த நாகப்பா ஆகியோர் பிடிபட்டர்.
இதில் குடியாத்தத்தில் இருந்து வெடி பொருட்களை வரவழைத்து நக்ஸல்களுக்குத்தரும் வேலையில் நாகப்பா ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது.
இவர்களுக்கு குடியாத்தம் பகுதியில் இருந்து வெடி பொருட்களை வாங்கி விற்பனைசெய்து வந்த சேலம் மாவட்டம் தாரமங்கலத்தைச் சேர்ந்த செல்வம் என்பரின் மனைவிஜானகி பிடிபட்டார்.
ஜானகி இவர்கள் தந்த தகவலின்பேரில் ஒரு காரின் டிக்கியில் இருந்து 1,800டெட்டனேட்டர்கள், 800 ஜெலட்டின் குச்சிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும் சித்தூர் மாவட்டம் கங்காதர நெல்லூர் கிராம முன்னாள் பஞ்சாயத்து தலைவர்ஸ்ரீதர் ரெட்டி என்பவருக்குச் சொந்தமான கிடங்கிலும் சோதனை நடந்தது.
எனவே ஆயுதக் கடத்தலில் அரசியல்வாதிகளுக்கும் தொடர்பிருப்பதுதெரியவந்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications