கும்பகோணம் வாலிபர் மலேசியாவில் கொலை
Subscribe to Oneindia Tamil
கும்பகோணம்:
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் கும்பகோணத்தைச் சேர்ந்த வாலிபர் கொலை செய்யப்பட்டார்.
கும்பகோணம் அருகே சோழபுரத்தை சேர்ந்த பூ வியாபரி பசுபதியின் மகன் பாலமுருகன் (25). இவர் ஒன்றரைவருடத்துக்கு முன்பு மலேசியாவுக்கு வேலைக்கு சென்றார்.கோலாலம்பூர் அருகே உள்ள சிலான் என்ற இடத்தில் தோட்ட வேலையில் முதலில் சேர்ந்தார். சில மாதங்கள்அங்கு வேலை செய்த நிலையில், அவருக்கும் தோட்ட உரிமையாளருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதனால் வேலையை விட்ட நின்ற பாலமுருகன் அதே பகுதியில் பூக்கடை ஒன்றில் வேலை பார்த்தார்.பாலமுருகனின் அண்ணன்கள் சந்திர சேகர், சேகரும் மலேசியாவில் வேலை செய்கின்றனர்.
இந் நிலையில் கடந்த வியாழக்கிழமை பூக்கடைக்கு பின்னால் கைகள் கட்டப்பட்ட நிலையில் மரத்தில்பாலமுருகன் உடல் தொங்க விடப்பட்டு இருந்தார். இந்த கொலையை யார் செய்தார்கள் என்று தெரியவில்லை.இது குறித்து மலேசிய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications