ஒசாமா உயிருடன் உள்ளார்-அரேபிய டிவி
துபாய்:
அல்-கொய்தா தலைவன் ஒசாமா பின்லேடன் இறக்கவில்லை என அல்-அரேபியாதொலைக்காட்சி தெரிவித்துள்ளது.
பின் லேடன் பாகிஸ்தானில் கடந்த மாதம் டைபாய்டு காய்ச்சலால் பலியாகிவிட்டதாகபிரான்ஸ் நாட்டு பத்திரிகை கூறியது.செளதி அரேபிய உளவுப் பிரிவு இந்தத் தகவலை தெரிவித்ததாக பிரான்ஸ் நாட்டுஉளவுப் பிரிவு தெரிவித்தது. இந்த உளவுப் பிரிவின் ரகசிய அறிக்கையை கைப்பற்றியபிரான்ஸ் பத்திரிக்கை ஒசாமா குறித்த செய்தியை வெளியிட்டது.
ஆனால், இந்தத் தகவலை அமெரிக்கா, செளதி அரேபியா, பிரான்ஸ் அரசுகள்உறுதிப்படுத்த மறுத்தன.
அதே நேரத்தில் தனது நாட்டின் உளவுப் பிரிவின் அறிக்கை எப்படி பத்திரிக்கு லீக்ஆனது என்று விசாரணைக்கு பிரான்ஸ் அரசு உத்தரவிட்டது.
இதனால் அப்படிப்பட்ட அறிக்கை சமர்பிக்கப்பட்டது உண்மையே என்றுஉறுதியானது. இதனால் கதி குறித்து உலகம் முழுவதும் கேள்வி எழுந்தது.
இந்நிலையில், பின்லேடன் உயிரோடு இருப்பதாக தலிபான் தலைவர் ஒருவர்தங்களிடம் தெரிவித்ததாக துபாயின் அல்-அரேபியா தொலைக்காட்சி கூறியுள்ளது.
இது தொடர்பாக முழு விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என்றும் அந்தத்தொலைக்காட்சி கூறியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications