சென்னை யுஎஸ் தூதரகத்துக்கு குண்டு மிரட்டல்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அமெரிக்க தூதரகத்துக்கு மனித வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.இதனால் அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தேனாம்பேட்டையில் உள்ள அமெரிக்க தூதரகத்துக்கு தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் காரணமாக ஏற்கனவேகூடுதல் பாதுகாப்பு போடபட்டுள்ளது. 24 மணி நேர துப்பாக்கி ஏந்திய போலீசார் பதுகாப்பு பணியில்ஈடுபட்டுள்ளனர்.இந் நிலையில் தற்போது மீண்டும் அமெரிக்க தூதரகத்துக்கு மனித வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.அமெரிக்கவுக்கு விசா கேட்டு விண்ணப்பிப்பவர்களின் மனுவை விசாரித்து சரிபார்க்க தேனாம்பேட்டையில்உள்ள விஎப்எஸ் மையத்துக்கும் சென்னை போலீஸ் கமிஷ்னருக்கும் இந்த மனித வெடிகுண்டு மிரட்டல்இ-மெயில் மூலம் வந்தது.
டேவிட் பால் என்பவரின் பெயரில் வந்த அந்த மிரட்டலில் அமெரிக்க தூதரகம் மனித வெடிகுண்டால்தகர்க்கப்பட இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு மேலும் அதிகாரிக்கப்பட்டுள்ளது. இந்த மனித வெடிகுண்டுமிரட்டல் புரளியாக இருக்கும் என போலீசார் கருதுகின்றனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications