திமுக-அதிமுக அரிவாள் சண்டை-9 பேருக்கு வெட்டு
மதுரை:
மதுரையில் திமுக, அதிமுகவினரிடையே ஏற்பட்ட தேர்தல் தகராறில் 9 பேருக்குஅரிவாள் வெட்டு விழுந்தது.
மதுரை திருநகர் அருகே உள்ள கூத்தியார்குண்டு கிராமத்தைச் சேர்ந்த அழகுவின்மனைவி காளியம்மாள் (40). அதே ஊரைச்சேர்ந்தவர் பாண்டியின் மனைவி இருளாயி(45).திருப்பரங்குன்றம் ஒன்றியத்தில் 11 வார்டு கவுன்சிலர் பதவிக்கு காளியம்மாள் திமுகசார்பிலும், இருளாயி அதிமுக சார்பிலும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
இந் நிலையில் இருளாயியின் மகன் செந்திலுக்கும் திமுகவைச் சேர்ந்த காளியப்பன்கோஷ்டிக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இந்த சண்டை அடிதடியாக மாறியதில், செந்திலின் உறவினர் வெங்கடேஷ், கருப்யாைஆகியோரை காளியப்பன் கோஷ்டியினர் அரிவாளால் வெட்டினர்.
இதையடுத்து செந்தில் கோஷ்டி ஆட்களை திரட்டிக் கொண்டு வந்து காளியப்பன்வீட்டுக்குள் புகுந்து அந்தக் குடும்பத்தினரை அரிவாள்களால் வெட்டினர்.
இதில் காளியப்பன் மற்றும் அவரது தாய் அம்மாபிள்ளை, மனைவி செல்லமாரி,சகோதரர் முத்துவேல், அவரது மனைவி அன்னக்கொடி, இன்னொரு சகோதரர்பாலமுருகன் அவரது மனைவி ஆறுமுகம் ஆகிய 7 பேரும் பலத்த காயமடைந்தனர்.
வெட்டு வாங்கிய 9 பேரும் மதுரை அரசு மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இரு கோஷ்டிகளுக்கும் இடையே ஏற்கனவே கோவில் திருவிழாவை கொண்டாடுவதுதொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இப்போது தேர்தலும் சேர்ந்துகொண்டு வெட்டில் போய் முடிந்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications