கடலூர் மாவட்டத்தில் இ.கம்யூ. தனித்துப் போட்டி
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் திமுக கூட்டணியிலிருந்து பிரிந்து தனித்துப் போட்டியிடப்போவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.
உள்ளாட்சித் தேர்தலில் இடங்களைப் பகிர்ந்து கொள்வது தொடர்பாக திமுககூட்டணியில் இடம் பெற்றுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும், திமுகவுக்கும்இடையே ஆங்காங்கே பிரச்சினை நிலவி வருகிறது.மதுரை மாநகராட்சியில் 10 வார்டுகளில் தனித்துப் போட்டியிடப் போவதாகஏற்கனவே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது. இந்த நிலையில் தற்போதுகடலூர் மாவட்டத்தில் தனித்து போட்டியிட இந்திய கம்யூனிஸ்ட் முடிவு செய்துள்ளது.
இடப் பங்கீடு தொடர்பாக திமுக சார்பில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம்,மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகளுடன் பேச்சு நடத்தினார்.இப்பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது.
இதையடுத்து தனித்துப் போட்டியிடும் முடிவை இந்திய கம்யூனிஸ்ட் எடுத்தது.இதுகுறித்து மாவட்ட செயலாளர் மணிவாசகம் கூறுகையில், திமுகவுடன் நடத்திய இடஒதுக்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் உடன்பாட ஏற்படவில்லை.
எனவே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பு மனு தாக்கல் செய்த இடங்களில் தனித்துப்போட்டியிடுவது எனவும், போட்டியிடாத இடங்களில் ஜனநாயக முற்போக்குக்கூட்டணியை ஆதரிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications