ராணுவம்-புலிகள் மோதலில் 15 பேர் பலி
கொழும்பு:
திருச்சி, ஸ்ரீரங்கத்தில் உள்ள புகழ் பெற்ற ரங்கநாதர் கோவில் கிழக்கு கோபுரத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளதால்பக்தர்களிடையே கலக்கம் ஏற்பட்டுள்ளது.
இலங்கையின் வட கிழக்கில் நடந்த இரு வேறு மோதல்களில் 12 விடுதலைப் புலிகள் உள்பட 15 பேர்கொல்லப்பட்டனர்.கிழக்கில் உள்ள சம்பூரை ராணுவம், புலிகளிடமிருந்து மீட்ட பின்னர் விடுதலைப் புலிகளுக்கும், ராணுவத்திற்கும்இடையே நடந்த கடும் மோதல் தணிந்தது. அதன் பின்னர் இரு தரப்பினரும் பெரிய அளவிலான மோதலில்ஈடுபடாமல் உள்ளனர்.
இந்த நிலையில் அமைதிப் பேச்சுவார்த்தைக்குத் தயார் என விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் சமீபத்தில்அறிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து மீண்டும் பேச்சுவார்த்தையை தொடங்க நார்வே தூதுக் குழுநடவடிக்கையில் இறங்கியுள்ளது.
இந்த நிலையில் இலங்கையின் வட கிழக்கு மாகாணத்தில் மோதல் வெடித்துள்ளது. திரிகோணமலை மாவட்டம்புல்லுமலை என்ற இடத்தில் ராணுவ அதிரடிப்படையினரின் முகாம் மீது இன்று அதிகாலை விடுதலைப் புலிகள்திடீர் தாக்குதல் நடத்தினர்.
பதிலுக்கு ராணுவம் திருப்பித் தாக்கியது. இந்த மோதலில் 12 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டதாக ராணுவம்தெரிவித்துள்ளது. அவர்களிடமிருந்து ஏராளமான டி-56 ரக துப்பாக்கிகளை ராணுவம் பறிமுதல் செய்தது.
இதேபோல, மன்னார்-வவுனியா சாலையில் உள்ள சலம்பக்குளம் என்ற இடத்தில் நடந்த மற்றொரு மோதலில் 3போலீஸார் கொல்லப்பட்டனர். கண்ணி வெடியில் சிக்கி அவர்கள் இறந்தனர்.
பேச்சுவார்த்தை தொடங்கக் கூடிய சூழ்நிலை உருவாகி வரும் நிலையில் புதிய மோதலில் 15 பேர்கொல்லப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications