உள்ளாட்சி தேர்தலை நடத்த தடை இல்லை!
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
தமிழக உள்ளாட்சித் தேர்தலை நடத்த தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது.
இந்திய தலித் கம்யூனிஸ்ட் கட்சி என்ற கட்சியின் தலைவர் கந்தசாமி சிங் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனுஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், தமிழக உள்ளாட்சித் தேர்தலில் மேயர் உள்ளிட்ட தலைவர் பதவிகளுக்குநேரடித் தேர்தலை ரத்து செய்து விட்டு மறைமுகத் தேர்தலை தமிழக அரசு அறிவித்துள்ளது.மேலும், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு உரிய பிரதிநிதித்துவம் தரப்படவில்லை. எனவே இந்தத்தேர்தலை நடத்தத் தடை விதிக்க வேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு செய்திருந்தேன்.அந்த மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம், தேர்தலை நடத்தத் தடை விதிக்க மறுத்த விட்டது.
உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார். இந்தமனுவை நீதிபதிகள் அசோக் பான் மற்றும் மார்க்கண்டேய கட்ஜூ ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது.
விசாரணைக்குப் பின்னர், தமிழக உள்ளாட்சித் தேர்தலுக்குத் தடை விதிக்க முடியாது. திட்டமிட்டபடி தேர்தலைநடத்தலாம் என்று தீர்ப்பளித்து கந்தசாமி சிங்கின் மனுவைத் தள்ளுபடி செய்தனர்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications