மிஸ் வேர்ல்டு ஆனார் செக் அழகி!
வார்சா:
18 வயது செக் நாட்டு அழகி டடானா குச்செரவோ, மிஸ் வேர்ல்ட் ஆக தேர்வு செய்யப்பட்டார்.போலந்து நாட்டின் வார்சா நகரில் 56-வது மிஸ் வேர்ல்ட் போட்டி நடந்தது. இதில் இந்திய அழகி நிதாஷா சூரிஉள்ளிட்ட 104 அழகிகள் கலந்து கொண்டனர். சனிக்கிழமை நடந்த இறுதிப் போட்டியில் மிஸ் செக் அழகிடடானா குச்செரவோ மிஸ் வேர்ல்ட் ஆக தேர்வு செய்யப்பட்டார்.
18 வயதாகும் குச்செரவோ பள்ளி மாணவி ஆவார். வெள்ளை நிற உடையில் தேவதை போல காணப்பட்டகுச்செரவோ, கண்களில் நீர் பெருக மிஸ் வேர்ல்ட் பட்டத்தை ஏற்றுக் கொண்டார்.
2 மணி நேரம் நடந்த கோலாகலமான போட்டியில் 103 நாட்டு அழகிகளை வீழ்த்தி குச்செரவோ மிஸ் வேர்ல்ட்ஆனார். ருமேனியா அழகி ஐயோனா வாலன்டினா போய்டர் இரண்டாவது இடத்தைப் பிடித்தார். ஆஸ்திரேலியஅழகி சப்ரீனா ஹூசாமி 3வது இடத்தைப் பிடித்தார்.
மிஸ் வேர்ல்ட் பட்டத்தைப் பெறும் கிழக்கு ஐரோப்பிய நாட்டைச் சேர்ந்த 3வது அழகி குச்செரவோ என்பதுகுறிப்பிடத்தக்கது. அதேபோல கிழக்கு ஐரோப்பிய நாட்டு நகர் ஒன்றில் மிஸ் வேர்ல்ட் அழகி போட்டி நடப்பதுஇதுவே முதல் முறையாகும்.சோவியத் யூனியனை ஆட்சி புரிந்த ஜோசப் ஸ்டாலின் போலந்து நாட்டுக்கு அன்பளிப்பாக கட்டிக் கொடுத்தபிரமாண்டமான அரண்மனையில்தான் போட்டி நடந்தது இன்னொரு விசேஷமாகும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications