ஐ.எஸ்.ஐ. சதிக்கு ஆதாரம் உள்ளது: இந்தியா
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
மும்பை தொடர் குண்டுவெடிப்புச் சம்பவத்தில் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்புக்கு உள்ளதொடர்புக்கான ஆதாரங்களை பாகிஸ்தானிடம் வழங்கத் தயாராக உள்ளதாக இந்திய வெளியுறவு செயலாளர்சிவசங்கர் மேனன் தெரிவித்துள்ளார்.
இந்திய வெளியுறவு செயலாளராக சிவசங்கர் மேனன் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். அதன் பின்னர்செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், மும்பை தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் பாகிஸ்தானின் உளவுநிறுவனத்திற்கு உள்ள தொடர்பு குறித்து மும்பை போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.இதுதொடர்பாக போதுமான ஆதாரங்களும் சேகரிக்கப்பட்டுள்ளன. இந்த குற்றச்சாட்டை பாகிஸ்தான்மறுத்துள்ளது. ஆனால் பாகிஸ்தான் கோரினால் அதுதொடர்பான ஆதாரங்களை அவர்களிடம் வழங்க இந்தியாதயாராக உள்ளது.
தீவிரவாத எதிர்ப்பு தொடர்பாக வெறும் பேச்சுடன் பாகிஸ்தான் நின்று விடக் கூடாது. தீவிரவாதத்தை வேரறுக்கஅது தீவிரமாக செயல்பட்டாக வேண்டும்.இரு நாடுகளின் வெளியுறவு செயலாளர் மட்டத்திலான பேச்சுவார்த்தையின்போது இதை இந்தியா வலியுறுத்தும்என்றார் சரண்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications