தேவர் சிலை: கருணாநிதிக்கு ஒ.பி. கண்டனம்
சென்னை:
முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு கடந்த அதிமுக ஆட்சியில் அனுமதி தரஜெயலலிதா மறுத்து விட்டார் என்று முதல்வர் கருணாநிதி கூறியிருப்பதுஅப்பட்டமான பொய் என்று முன்னாள் அமைச்சரும், அதிமுக தேர்தல் பிரிவுசெயலாளருமான ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் சிலையை வைக்க முதல்வராக இருந்தபோது அதிமுக பொதுச் செயலாளர்ஜெயலலிதா அனுமதி அளிக்கவில்லை என்று மைனாரிட்டி திமுக அரசின் முதல்வர்கருணாநிதி வழக்கம் போல பொய் சொல்லி மக்களை குழப்பப் பார்க்கிறார்.புரட்சித் தலைவி, தமது ஆட்சிக்காலத்தில் இதுவரை யாருமே செய்யாத வகையில்,பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பிரமாண்டமான திருவுருவச் சிலையைதமிழகத்தின் தலைநகராம் சென்னை மாநகரத்தில் நிறுவி அதனைத் திறந்து வைத்துதேவர் பெருமகனை பெருமைப்படுத்தியவர்.
என்னைறக்குமே தேவர் திருமகனருாக்கு மரியாதை செலுத்துவதில் எங்கள் கழகப்பொதுச் செயலாளர் புரட்சித் தலைவி முன்னணியில் இருந்திருக்கிறார் என்பது யாரும்மறுக்க முடியாத உண்மை.
அம்மாதான், சென்னை மாநகரத்தில் தேவர் திருமகனாரின் சிலையை நிறுவினார்என்பது அனைவருக்கும் தெரியும். எனவே கருணாநிதியின் புளுகு மூட்டைகளால்யாரும் ஏமாற மாட்டார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன் என்றுகூறியுள்ளார் பன்னீர் செல்வம்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications