பாண்டிச்சேரி இன்று முதல் புதுச்சேரி
Subscribe to Oneindia Tamil
புதுச்சேரி:
பாண்டிச்சேரி என்ற பெயர் இன்று முதல் புதுச்சேரி என்று அழைக்கப்படும்.
புதுவை மாநிலத்தின் ஆரம்ப காலப் பெயர் புதுச்சேரி என்று தான் இருந்தது. பிரெஞ்சுக்காரர்கள் இதைபாண்டிச்சேரி என்று மாற்றி விட்டனர். அதன் பின்னர் பாண்டிச்சேரி, புதுவை, பாண்டி என பலவிதமாகஅழைக்கப்பட்டு வந்தது புதுச்சேரி.புதுவையின் பெயரை புதுச்சேரி என்ற பழைய பெயருக்கே மாற்ற புதுவை மக்கள் நீண்ட காலமாக கோரிவந்தனர். இதைத் தொடர்ந்து புதுவை மாநில சட்டசபையில் இதுதொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்தியஅரசுக்கு அனுப்பினர்.
இந்த தீர்மானம் நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்டு புதுச்சேரி என்று பெயர் மாற்ற சட்ட மசோதாநிறைவேற்றப்பட்டது. இதற்கு மத்திய அமைச்சரவையும் ஒப்புதல் அளித்தது. இதற்கு கடந்த 13ம் தேதி இந்தமசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்தார்.
இதைத் தொடர்ந்து அக்டோபர் 1ம் தேதி முதல் பாண்டிச்சேரி புதுச்சேரி என அழைக்கப்படும் என மத்திய அரசுஅறிவித்தது. இதையடுத்து இன்று முதல் பாண்டிச்சேரி புதுச்சேரி என அதிகாரப்பூர்வமாக அழைக்கப்படும் எனபுதுவை அரசு அறிவித்துள்ளது.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications