கவுன்சிலர்கள் கட்சி தாவினால்...எச்சரிக்கை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
கவுன்சிலர்கள் கட்சி தாவல் நடவடிக்கையில் ஈடுபட்டால் கிரிமினல் நடவடிக்கைஎடுக்கப்படும் என மாநில தேர்தல் ஆணையர் சந்திரசேகரன் எச்சரித்துள்ளார்.
உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக சென்னையில் மாநில தேர்தல் ஆணையர்சந்திரசேகரன் செய்தியாளர்களிடம் பேசினார். அவர் கூறுகையில்,உள்ளாட்சித் தேர்தலுக்குப் பின்னர் கட்சி தாவல் நடவடிக்கையில் கவுன்சிலர்கள்ஈடுபடக் கூடும் என அச்சத்தை சில கட்சிகள் வெளியிட்டுள்ளன.
கட்சி தாவல் நடவடிக்கையை தேர்தல் ஆணையம் அனுமதிக்காது. தேர்தலுக்குப்பின்னர் கட்சி தாவும் நடவடிக்கையில் யாரேனும் ஈடுபட்டால் அவர்கள் மீது கிரிமினல்நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழகம் முழுவதும் 15,000 வாக்குச் சாவடிகள் மிகவும் பதட்டமானவையாகஅறியப்பட்டுள்ளது. இங்கு அதிரடிப்படையினர் உள்ளிட்ட அனைத்து பாதுகாப்புநடவடிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றார் சந்திரசேகரன்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications