மாநிலம் முழுவதும் ரெளடிகளுக்கு வலைவீச்சு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
உள்ளாட்சித் தேர்தலையொட்டி மாநிலம் முழுவதும் சமூக விரோதிகள், ரெளடிகளை கைது செய்து உள்ளேதள்ளும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
இம் மாதம் 13, 15ம் தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் வாக்குப் பதிவு நடக்கிறது.இதையொட்டி 81,000 தமிழக போலீசார் தவிர பாதுகாப்பு பணிக்காக 6மாநிலங்களைச் சேர்ந்த போலீசார் தமிழகம் வரவுள்ளதாக டிஜிபி முகர்ஜிதெரிவித்துள்ளார்.மேலும் அனைத்து மாவட்டங்களிலும் சமூக விரோதிகள், ரெளடிகளைக் கைது செய்யஉத்தரவிடப்பட்டுள்ளதாகவும், அந்த குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுவருவதாகவும் தெரிவித்தார்.
தேர்தலில் வன்முறையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும்அவர் எச்சரித்துள்ளார்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications