திருப்பிவிடப்பட்ட மொரீசியஸ்-சென்னை விமானம்
சென்னை:
மொரீசியஸில் இருந்து சென்னை வந்த விமானம் மிக மோசமான வானிலைகாரணமாக ஹைதராபாத்திலேயே தரையிறக்கப்பட்டது.
நேற்று நள்ளிரவு சென்னையில் திடீரென கன மழை பெய்தது. மீனம்பாக்கத்தில்அதிகாலை 2 மணிக்கு அடை மழை பெய்தததால் மொரீசியசின் போர்ட் லூயிஸ்நகரில் இருந்து சென்னை வந்த ஏர்-மொரிசியஸ் விமானம் ஹைதராபாத்துக்குதிருப்பிவிடப்பட்டது.இதையடுத்து 179 பயணிகளுடன் அந்த விமானம் மணிக்கு ஹைதராபாத்தில் தரையிறங்கியது.பின்னர் வானிலை சரியானதும் சென்னைக்கு வந்து, காலை 8.30 மணிக்கு 205பயணிகளுடன் மீண்டும் மொரீசியஸ் கிளம்பிச் சென்றது.
மதுரை விமானத்தில் கோளாறு:
இந் நிலையில் பாஜக எம்.பி. திருநாவுக்கரசர், ஜனதாக் கட்சித் தலைவர்சுப்பிரமணியம் சுவாமி ஆகியோர் செல்லவிருந்த மதுரை விமானத்தில் கோளாறுஏற்பட்டதால் விமானம் ரன்வேயிலேயே நிறுத்தப்பட்டு பயணிகள்இறக்கிவிடப்பட்டனர்.
சென்னையிலிருந்து இன்று காலை 6.45 மணிக்கு ஜெட் ஏர்வேஸ் விமானம்மதுரைக்குக் கிளம்பியது. இந்த விமானத்தில் திருநாவுக்கரசர், சுப்பிரமணியம் சுவாமி,சந்திரலேகா ஆகியோர் உள்பட 36 பேர் இருந்தனர்.
விமானம் ஓடுபாதையில் கிளம்பியபோது விமானத்தில், கோளாறு ஏற்பட்டிருப்பதைவிமானி உணர்ந்தார். இதையடுத்து விமானத்தை நிறுத்திய அவர் பயணிகளைதரையிறங்க உத்தரவிட்டார்.
உரிய நேரத்தில் தொழில்நுட்பக் கோளாறு கண்டுபிடிக்கப்பட்டதால் அனைவரும்உயிர் தப்பினர்.
கோளாறு சரி செய்யப்பட்ட பின் காலை 8.4 மணிக்கு அந்த விமானம் மதுரைபுறப்பட்டுச் சென்றது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications