காலை வாரிய அதிமுக வேட்பாளர்கள் நீக்கம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
அதிமுக சார்பில் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு,எதிர்க்கட்சியினருக்கு ஆதரவாக தேர்தல் களத்திலிருந்து விலகிய அதிமுகவினரைகட்சியிலிருந்து நீக்கியுள்ளார் அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா.
தமிழக உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக சார்பில் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு,வேட்பு மனு தாக்கல் செய்த பலர் எதிர்க்கட்சியினருக்கு ஆதரவாகவும்,சுயேச்சைகளுக்கு ஆதரவாகவும் தேர்தல் களத்திலிருந்து விலகியுள்ளனர். இதனால்அங்கு அதிமுக போட்டியிட முடியாத நிலை உருவாகியுள்ளது.இதுபோல அதிமுக வேட்பாளர்களாக மனு தாக்கல் செய்த பின்னர் போட்டியிலிருந்துவிலகியவர்களை கட்சியிலிருந்து நீக்கியுள்ளார் ஜெயலலிதா.
நீக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் வேலூர், திருவண்ணாமலை, சிவகங்கை,விழுப்புரம், கரூர், திண்டுக்கல், விருதுநிகர், கடலூர் ஆகிய மாவட்டங்களைச்சேர்ந்தவர்கள் ஆவர்.
இதுதொடர்பாக ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில், கட்சியினர் யாரும்இவர்களுடன் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது என எச்சரித்துள்ளார்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications