இன்று நிறைவடையும் திருப்பதி பிரம்மோத்சவம்
Subscribe to Oneindia Tamil
திருமலை:
திருமலையில் நடந்து வந்து பிரம்மோத்சவ விழா இன்று மாலையுடன் நிறைவடைகிறது.
கடந்த 8 நாட்களாக நடந்து வந்த பிரம்மோத்சவ விழா இன்றுடன் முடிவுக்கு வருகிறது. 9வது நாளான இன்றுவெங்கடாசலபதியின், சுதர்சன சக்கரம் கோவில் வளாகத்தில் உள்ள சுவாமி புஷ்கரணியில் நீராட்டப்பட்டது.ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த நிகழ்ச்சியை கண்டு மலையப்பசாமியை வணங்கினர். முன்னதாக வராஹசாமிகோவிலிலிருந்து சுவாமி புஷ்கரணிக்கு மலையப்பசாமியின் விக்கிரகம் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.
சிலைக்கு தலைமை அர்ச்சகர் வேத மந்திரங்கள் ஓதி அபிஷேகம் செய்தார். இன்று மாலை கருட கொடிஇறக்கப்படும். மேலும் த்வஜ அவரோஹகனம் செய்யப்படும். அத்துடன் பிரம்மோத்சவ விழா நிறைவடையும்.
பிரம்மோற்சவ விழாவையொட்டி கடந்த 9 நாட்களாக திருப்பதியில் பக்தர்கள் வெள்ளம் அலைமோதியது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications