முதல்வர் வீட்டை படம் பிடித்த இலங்கை பெண்
சென்னை:
முதல்வர் கருணாநிதியின் வீட்டை புகைப்படம் எடுத்த இலங்கைப் பெண் உள்ளிட்ட 3 பேரை போலீஸார் பிடித்துவிசாரித்து வருகின்றனர்.
சென்னை கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதியின் வீட்டுக்கு அருகே நேற்று ஒரு கார் வந்தது. காரில்இருந்தவர்களிடம் இதுதான் முதல்வரின் வீடு என கார் டிரைவர் காட்டினார்.உடனே காரில் இருந்த ஒரு பெண் வீட்டை புகைப்படம் எடுத்தார்.
இதைப் பார்த்து விட்ட முதல்வர் வீட்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் ஓடி வந்து காரை நிறுத்தமுயன்றனர்.
போலீஸார் வருவதைப் பார்த்ததும் டிரைவர் காரை வேகமாக ஓட்டினர். ஆனால் போலீஸார் காரை துரத்தினர்.இதில் நிலை தடுமாறிய கார் பிளாட்பாரத்தில் மோதி நின்றது.
காரை முற்றுகையிட்ட போலீஸார் அதில் இருந்தவர்களை கீழே இறக்கி விசாரித்தனர். விசாரணையில் அவர்கள்இலங்கையைச் சேர்ந்த தர்ஷிகா, மகிந்தா, தர்மா என தெரிய வந்தது.
3 பேரும் தாங்கள் சுற்றுலா பயணிகள் என தெரிவித்தனர்.
அவர்களிடமிருந்த டிஜிட்டல் கேமராவைப் பறித்த போலீஸார் அதில் இருந்த சிப்பை பறிமுதல் செய்தனர்.பின்னர் 3 பேரையும் கியூ பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் 3 பேரிடமும் தீவிர விசாரணைநடந்து வருகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications